விழாக்கள்

விழாக்கள்

பெருவிழா ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் மூன்றாவது வெள்ளிக்கிழமையில் தொடக்கி பத்து நாட்கள் நிகழ்வுறும். ஒன்பதாம் நாள் திருத்தேரும், கடைசி ஞாயிறன்று சூரிய திருக்குளத்தில் புனித நீராடலும் நிகழ்வுறும்.
தை - 1 - அருள்மிகு கிரிகுஜாம்பிகைக்கு புனுகுச்சட்டம் சாற்றுதல்.
தை -2 - இலட்சார்ச்சனை தொடக்கம்
மாசி - மகா சிவராத்திரி விழா ( அருள்மிகு இராகுபகவான் சாபம் நீங்கிய நாள்).
பங்குனி -பங்குனி உதிரம் ( அருள்மிகு வள்ளி தெய்வானையுடன் அருள்மிகு ஆறுமுகப் பெருமான் தெப்ப உலா).
சித்திரை - முழுநிலவு வழிபாடு (சிங்காரவேலர் புறப்பாடு).
வைகாசி- சேச்கிழார் வைகாசிப் பூசப் பெருவிழா வைகாசி விசாகப் பெருவிழா 9 நாட்கள் திருவிழா நடைபெற்று விசாகத்தன்று ஐம்பெறும் கடவுளர் வீதிப்புறப்பாடாகி

திருநீராடுதல்.

திருநீராடுதல்.

ஆனி- ஆடல் வல்லான் அபிடேகம்
ஆடி- ஆடிப்பூரம் (ஆடிப்பூரத்தம்மன் புறப்பட்டு நாட்டாற்றில் தீர்த்தம் கொடுத்தல்)
ஆடி 18(ஆடிப்பூரத்தம்மன் புறப்பட்டு நாட்டாற்றில் தீர்த்தம் கொடுத்தல்)
ஆவணி - விநாயகர் சதுர்த்தி
புரட்டாசி - நவராத்திரி விழா
ஐப்பசி - கந்தசஷ்டி பெருவிழா
கார்த்திகை - கடைஞாயிறு பெருவிழா
மார்கழி - ஆடல்வல்லான் அபிடேகம் மற்றும் புறப்பாடு

இராகுபெயர்ச்சி விழா

இராகுபெயர்ச்சி விழா

ஒன்றரை வருடங்களுக்கு ஒருமுறை இராகு பகவான் ஒரு இராசியிலிருந்து மற்றொரு இராசிக்கு பின்னோக்கி இடம்பெயர்வார். இதனையொட்டி இலட்சார்ச்சனை மற்றும் சந்தன காப்பு ஆகியவை நடைபெறும்.

கோயில் விவரங்கள்

ஸ்ரீ நாகநாதசுவாமி கோயில் திருக்கோவில்,
ராகு ஸ்தலம்

திருநாகேஸ்வரம் - 612 204

+91- 435-2463354

விரைவு இணைப்புகள்

வரலாறு

திருவிழா

பூஜை

Top